Tuesday, 5 November 2013

restore contacts in skype

ஸ்கைப்பில் உள்ள contact களை பேக்அப் மற்றும் ரீஸ்டோர் செய்வது எப்படி?

ஸ்கைப்பில் நண்பர்களுடைய முகவரி இருக்கும், அதை நாம் VCF  பார்மெட்டில் சேவ் செய்து வைத்துகொள்ள முடியும். அதனை திரும்பி ரீஸ்டோரும் செய்து கொள்ள முடியும். 
Contact-களை பேக்அப் செய்ய:
முதலில் ஸ்கைப் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும், அடுத்தாக Contacts > Advanced  என்பதை தேர்வு செய்து  தோன்றும் விண்டோவில் Backup Contact to file என்பதை தேர்ந்தெடுத்து சேமித்து கொள்ளவும்.


  
Contact-களை ரீஸ்டோர் செய்ய:
அதனை ரீஸ்டோர் செய்ய Contacts > Advanced ல் சென்று Restore Contacts from file என்பதை தேர்வு செய்து Backup செய்த பைலை தேர்வு செய்து ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment