Tuesday, 5 November 2013

உங்களிடம் உள்ள கோப்புகளில் வைரஸ் உள்ளதா என அறிய ஒரு தளம்.

உங்களிடம் உள்ள கோப்புகளில் வைரஸ் உள்ளதா என அறிய ஒரு தளம்.

நம்மிடம் பல சிறந்த ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்கள்  இருக்கும் அவற்றில்சில நம்மிடம் உள்ள கோப்புகளில் வைரஸ் உள்ளது எனவும் மற்றொன்றுவைரஸ் இல்லை எனவும் கூறும். இவற்றில் எது உண்மை எனநமக்குகுழப்பம் வரலாம்.அதற்கென உள்ள தளம் தான் JOEBOX என்னும் தளம்ஆகும்.



இந்த தளத்திருக்கு சென்று உங்களுடைய -மெயில் முகவரி,
கோப்பினை தேர்ந்தெடுத்து உங்களுடைய Operating system யை
தேர்ந்தெடுத்து உள்ளிட்டால் உங்களின் -மெயில் முகவரிக்கு
தகவல்களை அனுப்பி விடுவார்கள்இது பயனுள்ளதாக இருக்கும்.



இந்த தளத்திற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

No comments:

Post a Comment