Wednesday, 6 November 2013

கரப்ட் ஆன CD/DVD யில் இருந்து பைல்களை மீட்டெடுப்பது எப்படி?

கரப்ட் ஆன CD/DVD யில் இருந்து பைல்களை மீட்டெடுப்பது எப்படி?

இப்பொழுது கணினி பயன்படுத்துபவர்கள் பலரும் தகவல்களை சேமிக்க பயன்படுத்துவது CD,DVD,PEN DRIVE போன்றவை ஆகும். இதில் உள்ள தகவல்கள் சேதம் அடையும் போது , அதில் உள்ள தகவல்களை இழக்க நேரிடும். அவற்றில் உள்ள தகவல்களை மீட்டெடுக்க CD/DVD/BlueRay Recovery என்னும் மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்கCD/DVD/BlueRay Recovery 

இந் மென்பொருளை தரவிறக்கி  இன்ஸ்டால் செய்ய வேண்டும்.  Start ->Allprograms ->CD/DVD/BlueRay Recovery  என்பதை ஒப்பன் செய்ய வேண்டும்.








ஒப்பன் செய்த பின் Add Folder என்பதை கிளிக் செய்து CD/DVD யில் உள்ள பைல்களை தேர்ந்தெடுக்கவும். பின் Browse என்னும் பொத்தானை கிளிக் செய்து Output எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்யவும். Coping Speed என்பதில் Normal லாக இருப்பதே நன்று. Start பட்டனை கிளிக் செய்தவுடன் CD/DVD ல் உள்ள பைல்கள் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுவிடும்.
இந்த CD/DVD/BlueRay Recovery யானது corrupted digital multimedia files, audio, video, image files, MPEG, AVI, RM, MP3, JPEG etc, and for damaged document and text files. ஆகிய அனைத்து வகையான பைல்களையும் ஆதரிக்கும்.

No comments:

Post a Comment